Tuesday, February 3, 2026

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் அபுதாபி சமூக சேவையாளர்கள் நினைவுப் பரிசு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில்
அபுதாபி சமூக சேவையாளர்கள் அய்யம்பேட்டை ஜாபர் அலி மற்றும், அதிராம்பட்டினம் முஹம்மது மாலிக் ஆகிய இருவரும் அமீரகப் பணிகளை நிறைவு செய்து தாயகம் திரும்புவதை முன்னிட்டு அபுதாபி ஜைத்தூன் உணவக அரங்கில் (23- 12-2020 புதன் மாலை) வழியனுப்பு விழா நடைபெற்றது.

அய்மான் சங்கத் தலைவர் கீழை முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி அறிமுக உரையற்றினார்.

அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாஹுல் ஹமீது,
அய்மான் துணைத் தலைவர்கள் கீழக்கரை ஷேக் ஃபரீத்,மதுக்கூர் அப்துல்லாஹ் ஆகியோர் அய்மான் சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

பொருளாலர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, செயளாலர்கள் நிஜாம் மைதீன், ஃபிர்தோஸ் பாஷா, சாதிக் பாஷா ஆகியோர் பொதுவாழ்வில் சமூக சேவை செய்து நாடு திரும்பும் இருவரது சேவைப் பணிகளை நினைவு கூர்ந்தனர்.

கூட்டம் துஆவுடன் நிறைவுபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
spot_imgspot_imgspot_imgspot_img