மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.ரா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், N. பாருக் அலி அவர்களின் சிறிய தாயாரும், B. ஹாஜா அஜாம் அவர்களின் மாமியும், P. நிஜாமுதீன், P. ரஃபி, P. சலீம், J. அப்துல் நாசர், S. அப்துல் பாசித் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய ஆசியா அம்மாள் அவர்கள் இன்று(03/03/2021) இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(04/03/2021) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.








