Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டையில் அதிரை முதியவர் மீட்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உடல் நல குறைப்பாட்டுடன் சுமார் 50 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பட்டுக்கோட்டை சகோதரர்களால் மீட்கப்பட்டு உள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரனையில், பெயர் நெய்னா முஹம்மது என்றும், மகன் பெயர் ரஹ்மத்துல்லாஹ் எனவும் அதிராம்பட்டினத்தில் எலக்ட்ரிக் பணி செய்து வருகிறார் எனவும் கூறுகிறார் இவருக்கு மகள் உள்ளார் எனவும் அவர் பெயர் ஃபெமினா எனவும் கூறுகிறார்.

இவரைபற்றி விபரம் அறிந்த உறவினர்கள், நண்பர்கள் பின்வரும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள். பட்டுக்கோட்டை யஹ்யா 9047525222

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img