Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை கொரோனா மையம்: வேகாத கிச்சடியால் வெடித்தது போராட்டம் !

spot_imgspot_imgspot_imgspot_img

வீதியில் இறங்கிய தொற்றாளர்களை அமைதிப்படுத்த அதிகாரிகள் விரைவு !

பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் 120க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களுக்கு இன்றுகாலை உணவாக கிச்சடி வழங்கியுள்ளனர் அது சுவை மாறிய நிலையில் இருந்துள்ளன இதனால் பெரும்பாலான நோயாளிகள் அதனை தவிர்த்து உள்ளனர்.

இந்த நிலையில் மதிய உணவாக தக்காளி சாதமும,இரவு உணவாக உப்பமாவும் வழங்கி உள்ளனர். இதனால் கொதிதெழுந்த தொற்றாளர்கள் வீதியில் இறங்கி போராடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நோயாளிகளை சமாதானப்படுத்தி மாற்று உணவு வழிவகுத்தனர்.

சமாதான அடைந்த தொற்றாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் பரபரப்பு நிலவியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img