மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும் , மர்ஹூம் செவத்த மரைக்காயர் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஜெமீல் மரைக்காயர் அவர்களின் சகோதரரும் , மர்ஹூம் கருப்பரிசி இப்ராஹீம் அஹமது கபீர் ஆகியோரின் மச்சானும் , பிஸ்மில்லாஹ்கான் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





