Friday, March 20, 2026

மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

இறைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லக் கூடாது என்று மத்திய அரசு மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சித் தொடர்பான அறிவிப்பாணையில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img