Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணம் நலமன்றம் சார்பாக வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் அளிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் சமுதாய நல மன்றம் சார்பாக 65 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினர்.

கொரோனா ஊரடங்கினால் பாதிகப்பட்டு வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும்,ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என சமுதாய நல மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது.

இதில் வீட்டிற்கு தேவையான அரிசி,சமையல் எண்ணெய்,பருப்பு,உப்பு,சீனி, மசாலா வகைகள் உள்ளடக்கிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை இருந்தன.

இவைகள் அடங்கிய 65 நிவாரண பொதிகள் மல்லிப்பட்டிணம் சமுதாய நலமன்றம் சார்பாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img