Sunday, February 1, 2026

அதிரை விசிக சார்பில் கபசுரக்கசாயம் விநியோகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரானோ எனும் கொடிய அரக்கனை இப்பூவியை விட்டு விரட்டும் சமுதாய பணியில் விசிகவும் செயலாற்றி வருகிறது.

அதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினத்தில் நகர செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டல்கள் செய்து காண்பிக்கபட்டது. இதில் நகர துணை செயலாளர் கௌதமன், சுசேந்திரன் மற்றும் கத்தார் மண்டல நிர்வாகி சாதிக் மற்றும் விசிக அதிரை நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் முககவசம், சமூக இடைவெளி விட்டு கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img