Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – ராயல் M.அப்துல் ரஜாக் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம். மு .சா. மு.முஹம்மத் தம்பி மரைக்கார்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மகனும், மர்ஹூம். சி. மஹமூத் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீத்,மர்ஹூம் முஹம்மத் சேக்கதியார், மர்ஹூம் அபுல்ஹசன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும்,அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீஃப்,தஸ்தகீர்,நூருல் ஹசன்,ஹிதாயதுல்லா,முஹம்மத் ஜாஃபர் ஆகியோரின் தகப்பனாரும், இப்ராஹீம் மீரானின் மாமனாரும், மர்ஹூம் அமீனுத்தீன், தாஜுத்தீன்,கமாலுத்தீன், தமீஜுத்தீன் ஆகியோரின் மச்சானுமாகிய ராயல் M.அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தக்வாபள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img