அதிராம்பட்டினத்தை சேர்ந்த அ.மு.க.மஹ்மூது மரைக்காயர் அவர்களுடைய மகனும், மர்ஹும் மஜ்பா அப்துல் கபூர், மர்ஹும் பஜ்லுல் ஹக், மர்ஹும் அஸ்ரப் அலி ஆகியோரிகளின் சகோதரரும், மர்ஹும் அஜ்மல்கான் மற்றும் நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும். ஜம்ருத் முஹம்மத், வழக்கறிஞர் ஜஸீம் முஹம்மத், மர்ஹும் M.J. மகமூத் ஆகியோரின் தகப்பனாருமாகிய மஜ்பா ஹாஜி.ஜஃபருல்லா அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை மன்னடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளியில் ஜனாஸா தொழுகையும், இராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





