அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் யூசுப். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இவர், அந்நாட்டு பழக்கவழக்கங்களை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹெலிகாப்டரில் தான் பயணித்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை காண்க…
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





