Sunday, February 1, 2026

அதிரை தேர்தல் களம்: ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்த மமக கட்சிக்கும் ஒரு சீட்டுத்தான்!

spot_imgspot_imgspot_imgspot_img

மமகவுக்கும் ஒரு சீட்டுத்தான் ஒப்பு கொண்ட அதிரை நகரம் !

உள்ளாட்சி தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

திமுக கூட்டணி கட்சியில் உள்ள முஸ்லீம் லீக்,மமக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது.

24 வது வார்டை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ள திமுக, சுயேட்சை சின்னதில் போட்டியிடலாம் என பச்சைகொடி காட்டப்பட்டதாக தெரிகிறது.

கடந்த காலங்களில் ஒத்த சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்த பேரியக்கம், ஒத்த சீட்டை பெற்று கொண்டு களம் காண்பது வேடிக்கையாக இருக்கிறது அக்கட்சியின் தொண்டர்களுக்கே விருப்பமில்லை என கூறப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img