Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு : முகமது அப்துல் காதர் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மர்ஹும் பீர் முகமது அவர்களின் மகனும், மாலிக் முகமது, கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முத்துவாப்பா என்கிற A.L. முத்தலிஃப், பசீர் முகமது ஆகியோரின் மாமனாரும், சமீக் அகமது, முகமது மர்ஜிக், முகமது முபீஸ், செஃபின், முகமது முஹீப், ஆகியோரின் அப்பவுமாகிய முகமது அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 7:30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(30/01/2022) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img