Sunday, February 1, 2026

அதிரை தேர்தல் களம் : வார்டு மேம்பாட்டிற்கு எனக்கு வாய்ப்பளியுங்கள்-7வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கோரிக்கை!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதுதவிர சுயேட்சைகளும் பெருமளவில் போட்டியிடுவதால் அதிரை தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் அப்துல் ரஹமான் சுயேட்சை சின்னத்தில் 7வார்டில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கிறார்.

தாம் வெற்றிப்பெற்று தாம் சார்ந்துள்ள 7வது வார்டு மேம்பாட்டிற்கு முழு கவனம்.செலுத்த உள்ளதாகவும்,வார்டு மேம்பாட்டு நிதியை ஒரு ரூபாய் கூட ஊழலற்ற முறையில் செலவு செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார்.

இது தவிர வார்டுக்குட்பட்ட சாலைகளை செப்பனிட போர்கால நடவடிக்கைகள் எடுப்பதோடு, பழைய சாலைகளை தூர்வாரிய பின்னரே புதிய சாலைகளை அமைக்க போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் சாலைகள் உயர்ந்து வீடுகள் பள்ளத்தாக்காக மாறும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும் என்றார்.

விரைவில் சின்னம் ஒதுக்கப்பட உள்ளதாகவும், தமக்கு அளிக்க கூடிய சின்னத்தில் வாக்கு செலுத்தி வாய்ப்பு தாருங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img