Sunday, February 1, 2026

12 நாடுகளை சேர்ந்த அதிரையர்கள் பேசிக்கொண்டது என்ன?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் மேம்பாடு குறித்து ஆலோசிக்க வெளிநாடுவாழ் அதிரையர்கள் பங்கேற்கும் வகையில் இணையவழி கலந்துரையாடலுக்கு நகர SDPI கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் நடந்த இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் வாழும் அதிரையர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்தும் சிலர் கலந்துக்கொண்டு தங்கள் கேள்விகளை முன்வைத்தார்கள். இந்த கலந்துரையாடலை அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்தது. இதில் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு SDPI சார்பில் வழக்கறிஞர் முகம்மது தம்பி பதிலளித்தார். குறிப்பாக SDPI-ன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து வெளிநாடுவாழ் அதிரையர்கள் கலந்துரையாடினர். அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து காணலாம்.

அதன் வீடியோவை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணலாம்.

https://fb.watch/baXck80dA0/

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img