Sunday, February 1, 2026

அதிரை நகராட்சி தேர்தல் முடிவுகள் : வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதிரையில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி 20 வார்டுகளில் வெற்றி பெற வைத்துள்ளனர்.

வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் :

வார்டு 1 :

திவ்யா(சுயேட்சை) – 197
ஜெயா வீரப்பன்(திமுக) – 172
ஜெயலட்சுமி(அதிமுக) – 87
சின்னப்பிள்ளை(சுயேட்சை) – 83

வார்டு 2 :

சித்தி ஆயிஷா(திமுக) – 377
சித்தி மர்ஜிக்கா(சுயேட்சை) – 324

வார்டு 3 :

கீர்த்திகா(திமுக) – 553
உமா(அதிமுக) – 177
பஹிமா(சுயேட்சை) – 136
மல்லிகா(பாஜக) – 025

வார்டு 4 :

அனுசியா(திமுக) – 339
சுகந்தி(அதிமுக) – 127
நஜ்மா(சுயேட்சை) – 47
கமலா(சுயேட்சை) – 16

வார்டு 5 :

இராம. குணசேகரன்(திமுக) – 291
உதயகுமார்(அதிமுக) – 110
பைசல் அகமது(மஜக) – 055
ராஜிக் அகமது(நாம் தமிழர்) – 004

வார்டு 6 :

கனீஸ் பாத்திமா(திமுக) – 130
சஃபிக்கா(காங்கிரஸ்) – 112
சௌதா (சுயேட்சை) – 101
மர்லியா(எஸ்டிபிஐ) – 77
ஜபீன் (முஸ்லிம் லீக்) – 24
ரஹ்மத் நாச்சியா(நாம் தமிழர்) – 003

வார்டு 7 :

ஆய்சா பெளஜில் (முஸ்லிம் லீக்) – 210
காமிலா(எஸ்டிபிஐ) – 159
ஆமினா அம்மாள்(திமுக) – 114
பெளஜில் ஹிதாயா(சுயேட்சை) – 50

வார்டு 8 :

அபுதாஹிர்(திமுக) – 309
முஹம்மது சேக் தாவூது(எஸ்டிபிஐ) – 285
நூர் முஹம்மது(சுயேட்சை) – 69
முஹம்மது முகைதீன்(சுயேட்சை) – 62
ஜெகபர் சாதிக்(நாம் தமிழர்) – 12

வார்டு 9 :

அப்துல் ஹலீம்(திமுக) – 173
ஹாஜா நஜ்புதீன்(முஸ்லிம் லீக்) – 103
கௌஸ் முஹம்மது(சுயேட்சை) – 81
முஹம்மது மாலிக் மாலிக்(காங்கிரஸ்) – 62
அப்துல் வாஹீது(சுயேட்சை) – 56
ஷாபிர் அகமது(எஸ்டிபிஐ) – 40
நூர் முஹம்மது(சுயேட்சை) – 33
சைபுதீன்(நாம் தமிழர்) – 03

வார்டு 10 :

MMS. தாஹிரா அம்மாள்(திமுக) – 436
பெனாசிர்(சுயேட்சை) – 179
ரபீக்கா( எஸ்டிபிஐ) – 101
ஆஃப்ரின் மர்லியா(சுயேட்சை) – 59
அனீஸ் பாத்திமா(நாம் தமிழர்) – 006

வார்டு 11 :

இஸ்மாயில் நாச்சியா(திமுக) – 299
பாத்திமா(சுயேட்சை) – 161
சபீபுன்னிஷா(சுயேட்சை) – 104
ஹமீதா(சுயேட்சை) – 80

வார்டு 12 :

ராலியா(திமுக) – 329
சக்கீனா(எஸ்டிபிஐ) – 284
சுமையா(நாம் தமிழர்) – 007

வார்டு 13 :

பெனாசிரா(எஸ்டிபிஐ) – 302
ஹாஜரா அம்மாள்(சுயேட்சை) – 176
ஐனுல் ஆரிபா(முஸ்லிம் லீக்) – 137

வார்டு 14 :

இன்பநாதன்(திமுக) – 353
சிவகுமார்(அதிமுக) – 330
அபுல் ஹஸன்(எஸ்டிபிஐ) – 101
ராஜசேகரன்(சுயேட்சை) – 40

வார்டு 15 :

பாலமுருகன்(திமுக) – 244
பிச்சை(அதிமுக) – 223
முஹம்மது மாகிர்(சுயேட்சை) – 13

வார்டு 16 :

நான்சி விஜயசுந்தரி(அதிமுக) – 251
அபிராமி(திமுக) – 190
முனிமாலா(பாஜக) – 30
நஜ்மா(சுயேட்சை) – 30

வார்டு 17 :

மைதீன் பிச்சைகனி(திமுக) – 278
நவாஸ்கான்(காங்கிரஸ்)- 118
ஹாஜா மர்ஜிக்(மஜக) – 45
முஹம்மது தமீம்(சுயேட்சை) – 44

வார்டு 18 :

உம்மல் மர்ஜான்(திமுக) – 448
தஸ்லீமா(எஸ்டிபிஐ) – 139
பதுருன்னிஷா(காங்கிரஸ்) – 83
பரீதா(அதிமுக) – 47

வார்டு 19 :

தில்நவாஸ் பேகம்(கம்யூனிஸ்ட்) – 158
நஸ்ரின் பானு(காங்கிரஸ்) – 148
மெகருன்னிஷா(சுயேட்சை) – 138
ஷாஜகான் பீவி(சுயேட்சை) – 121
உம்முகுல்தூம்(எஸ்டிபிஐ) – 116

வார்டு 20 :

பகுருதீன் மீராசாகிப்(திமுக) – 190
பசீர் அகமது(எஸ்டிபிஐ) – 150
ஜமாலுதீன்(சுயேட்சை) – 115
அப்துல் லத்தீப்(சுயேட்சை) – 111
சேக் தாவூது(சுயேட்சை) – 092
பகுருதீன்(சுயேட்சை) – 032
சேக் அப்துல்லா(முஸ்லிம் லீக்) – 025
முஹம்மது ரபீக்(நாம் தமிழர்) – 013
பதுருல் ஜமான்(அதிமுக) – 004

வார்டு 21 :

அகமது மன்சூர்(திமுக) – 233
நசீர் அகமது(எஸ்டிபிஐ) – 89
அகமது(சுயேட்சை) – 65
தீனுன்நிஷா(சுயேட்சை) – 39
தீன் முகமது(காங்கிரஸ்) – 14

வார்டு 22 :

ஜாஸ்மின் செய்யது முஹம்மது(திமுக) – 495
மாஜிதா(எஸ்டிபிஐ) – 77
ஹசினா பேகம்(அதிமுக) – 26

வார்டு 23 :

பசூல்கான்(திமுக) – 400
அபூபக்கர் சித்தீக்(சுயேட்சை) – 121
முஹம்மது ஜாவித்(எஸ்டிபிஐ) – 84
தாவூத் கனி (அதிமுக) – 83
முகம்மது யாசர் அரபாத்(சுயேட்சை) – 74

வார்டு 24 :

அப்துல் மாலிக்(திமுக) – 340
ஹாஜா நஜ்முதீன்(சுயேட்சை) – 193
சங்கர்(சுயேட்சை) – 188
சாகுல் ஹமீது(மஜக) – 23

வார்டு 25 :

ராக்கப்பன்(சுயேட்சை) – 270
வீரப்பன்(சுயேட்சை) – 268
மருதையன்(திமுக) – 106
பாலசுப்பிரமணியன்(சுயேட்சை) – 25

வார்டு 26 :

வடிவேல்(பாஜக) – 373
புஷ்பராஜன்(திமுக) – 237
செந்தில்குமார்(அதிமுக) – 121
நாகூர்கண்ணு(நாம் தமிழர்) – 017
திருப்பதி(சுயேட்சை) – 005

வார்டு 27 :

சேதுராமன்(அதிமுக) – 428
நாகராஜன்(சுயேட்சை) – 394
நாகராஜன்(பாஜக) – 39
ரவி(சுயேட்சை) – 17
சிவகுமார்(நாம் தமிழர்) – 15

வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் :

வார்டு 1 – திவ்யா(சுயேட்சை)
வார்டு 2 – சித்தி ஆயிஷா(திமுக)
வார்டு 3 – கீர்த்திகா(திமுக)
வார்டு 4 – அனுசியா(திமுக)
வார்டு 5 – இராம. குணசேகரன்(திமுக)
வார்டு 6 – கனீஸ் பாத்திமா(திமுக)
வார்டு 7 – ஆயிஷா பெளஜில்(முஸ்லிம் லீக்)
வார்டு 8 – அபூதாஹிர்(திமுக)
வார்டு 9 – அப்துல் ஹலீம்(திமுக)
வார்டு 10 – MMS. தாஹிரா அம்மாள்
வார்டு 11 – இஸ்மாயில் நாச்சியா(திமுக)
வார்டு 12 – ராளியா(திமுக)
வார்டு 13 – பெனாசிரா(பிஐ)
வார்டு 14 – இன்பனாதன்(திமுக)
வார்டு 15 – பாலமுருகன்(திமுக)
வார்டு 16 – நான்சி விஜயசுந்தரி(அதிமுக)
வார்டு 17 – மைதீன் பிச்சைகனி(திமுக)
வார்டு 18 – உம்மல் மர்ஜான்(திமுக)
வார்டு 19 – தில்நவாஸ் பேகம்(இ.கம்யூனிஸ்ட்-திமுக கூட்டணி)
வார்டு 20 – பகுருதீன் மீராசாகிப்(திமுக)
வார்டு 21 – அகமது மன்சூர்(திமுக)
வார்டு 22 – ஜாஸ்மின் செய்யது முஹம்மது(திமுக)
வார்டு 23 – பசூல்கான்(திமுக)
வார்டு 24 – அப்துல் மாலிக்(திமுக)
வார்டு 25 – ராக்கப்பன்(சுயேட்சை)
வார்டு 26 – வடிவேல்(பாஜக)
வார்டு 27 – சேதுராமன்(அதிமுக)

இதன்மூலம் 27 வார்டுகளைக் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் திமுக கூட்டணி 21 வார்டுகளில் வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் அதிமுக 2, சுயேட்சை 2, எஸ்டிபிஐ 1, முஸ்லிம் லீக் 1, பாஜக 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img