கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிரையில் 68% வாக்குகள் கிடைத்ததாக திமுகவினர் சமூக வலைதளங்களில் சிலாகித்து எழுதினர். மேலும் அதிரை திமுகவின் கோட்டை என்றும் முழங்கின. அதேசமயம் சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் 40% சதவீதம் வாக்குகளை மட்டுமே திமுக பெற்றுள்ளது. நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 70%த்திற்கு மேல் பெற்றிருந்தாலும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஒட்டு சதவீதம் சாதாரண நகராட்சி தேர்தலில் சரிந்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்த செய்துள்ளது. இனியேனும் மக்களுக்கு சேவை செய்து உள்ளூர் திமுக-வினர் விழித்துக்கொள்ள தவறினால் கழுதை தேய்ந்து காட்டெரும்பான கதை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





