Sunday, February 1, 2026

கலிபோர்னியாவில் இப்தார் விருந்து நடத்துவது குறித்து அதிரையர்கள் ஆலோசனை!

spot_imgspot_imgspot_imgspot_img

கடந்த, மார்ச் மாதம் 17ம் தேதி கலிபோர்னியா மாகாணம், Fairfield ல் உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற பள்ளிவாசலில் வரும் நோன்புக்கு இப்தார் ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 17ம் தேதியும், 24ம் தேதியும் இப்தார் கொடுப்பது என்றும், தராவீஹ் கதமல் குர் ஆனின் நிறைவில் பள்ளிவாசலுக்கு வருவோருக்கு விருந்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த அமர்வுக்கு இப்ராஹீம் இப்னு மீரான் தலைமை தாங்கினார். அது சமயம், மேல் கூறப்பட்ட அனைத்து விருந்தோம்பலுக்கும் அமீராக இருக்கும் கட்ட மரைக்காயர் அஷ்ரப், சிங்கம் அமீன், அ ர அப்துல் ஜப்பார், அ ர முஹம்மது தஸ்தகீர், ஜாபர் சாதிக், முகைதீன், மஹதி, முஹம்மது பிலால், உஸ்மான் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, நாம் வாழும் நாட்டில் அந்த அந்த முஹல்லாவில் அதிரையர்கள் ஒன்றினைந்து, செயலாற்றினால் நன்மை பயக்கும்.

செய்தி: அ ர அ ல

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img