அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் 36வது தெரு ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், புகை குண்டுகளை வீசி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 17 பேர் காயமடைந்திருக்கும் சூழலில், அதிரையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிரை எக்ஸ்பிரஸ் நியூயார்க் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அஸ்தோரியாவிலிருந்து அதிகளவில் அதிரையர்கள், இந்த வழித்தட ரயிலில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிரையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Big breaking: அமெரிக்காவில் அதிரையர்கள் அதிகம் பயணிக்கும் ரயிலில் மர்மநபர் துப்பாக்கி சூடு!
More like this
சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...
அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...
ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் அதிரை, நாகூர்,...