Sunday, February 1, 2026

அதிரையில் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் 140 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் என்ற பெயரில் கடந்த 2016 லிருந்து துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிரையில் இந்த வருட ரமலான் மாதத்தில் சிரமத்தில் இருக்கக்கூடிய 140 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது. அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பயணிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெறப்பட்டு ஏழைகளுக்கு பொருட்களாக வழங்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img