Monday, December 1, 2025

குவைத் ABM சார்பில் இஃப்தார் – அதிரை கிளையை வலுப்படுத்த கோரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ABM கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசினார் அப்போது அதிரை பைத்துல்மால் கிளை செய்து வரும் நலப்பணிகளை பட்டியலிட்டார்.

குறிப்பாக ஏழைகளுக்கு வழங்கி வரும், மாதாந்திர பென்ஷன் திட்டத்தை விரிவு படுத்த குவைத் வாழ் அதிரையர்கள் தங்களால்.ஆன பொருளாதார உதவிகளை செய்ய வேண்டுமாய் கேட்டு கொண்டார்.

முன்னதாக விருந்தினர்களை ஜமாலுதீன் வரவேற்றார்.

குறிப்பாக அதிரை பைத்துல்மால் சேவைகளுக்கு ஒத்துப்பு நல்க உள்ளதாக குவைத் வாழ் அதிரையர்கள் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img