Sunday, February 1, 2026

ஹேண்ட் லக்கேஜ் தவறவிட்ட அதிரையர்! கண்டெடுத்தால் ஒப்படைக்க வேண்டுகோள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சேர்ந்த நபர் 25/4/22 அன்று சவுதி அரேபியாவில் இருந்து விடுமுறைக்காக அதிராம்பட்டினம் வந்துள்ளார்.

சென்னையில் இருந்து அய்யம்பேட்டை , கண்டியூர் , பட்டுக்கோட்டை பைபாஸ் வழியாக அதிராம்பட்டினம் காரில் வந்தடைந்தார். காரில் பின் கதவு பழுதால் அவரது ஹேண்ட் லக்கேஜ் தவரவிட்டனர். இந்த நிகழ்வு அதே நாளில் சரியாக மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை உள்ள நேரத்தில் தவரவிட்டுள்ளோம் தகவல் தெரிவித்தனர்.

அதில் விலை உயர்ந்த லேப்டாப் மொபைல் போன்ற பொருட்கள் உள்ளது எனவும் யாராவது எடுத்து இருந்தால் அல்லது கண்டு இருந்தால் கீழ்காணும் எண்ணில் தொடர்புகொள்ளவும்.மேலும் இது குறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம் அவர்கள் புகாரை ஏற்கவில்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

+91 7397378821
+919944429707
+91 99653 65347

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img