பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகிற மே 21 முதல் ஜுன் 06 வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் இம்முகாமில், இஸ்லாமிய பண்பியல் பயிற்சி, அடிப்படை கணினி பயிற்சி, விளையாட்டு பயிற்சி, ஆகியவை நடைபெறவுள்ளது. இக்கோடை கால பயிற்சி முகாம் துவங்க மிகக் குறுகிய நாட்களே இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இம்முகாமில் சேர்க்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூகுள் ஃபார்மை பூர்த்தி செய்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
அசத்தல் பாடத்திட்டத்துடன் அதிரையில் இலவச கோடைக்கால பயிற்சி முகாம்! பெற்றோர் உடனே முன்பதிவு செய்ய அழைப்பு!!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





