Sunday, February 1, 2026

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் கோல்டன் ரெசார்ட் ஹோட்டலில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தஇரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுசெயலாளர் தாஜுதீன். நேக்ஸ் பெர்னாண்டோ, துணை தலைவர் கௌரிலிங்கம்,ஆலோசகர்கள் கோசல்ராம்,லீமா றோஸ்.மகளிர் அணி மாநில தலைவி ஜெயந்தி சித்தார்த்தன்.கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் டாக்டர் ஜோர்தான். தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் வடுகநாதன் கடலூர் மாவட்ட தலைவர் சுப்புராயன் ராமநாதபுரம் மாவட்ட வடக்கு தலைவர் வேலாயுதம் மற்றும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் தெற்கு திருநெல்வேலி மாவட்ட தலைவர்கள் மற்றும் பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேரவை க்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பதாக பேரவையின் மறைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலிசெலுத்தப்படடது. சென்ற ஆண்டு மறைந்த பேரவையின் முன்னாள் பொருளாளர் ஆளிக்குப்பம் பஞ்சாமிர்தம் அவர்கள் உருவப்படத்தை திறந்து நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img