Friday, March 20, 2026

இமாம் ஷாஃபி பள்ளியில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் திரு. முகமது சலீம அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா குமாரி தலைமையுரை ஆற்றினார்.

பள்ளியின் சுற்றுச் சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கினைப்பாளர் முனைவர் ச.சிவசுப்பிரமணியம் அறிமுகவுறை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் முனைவர் வெ. சுகுமாரன் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அவசியம் பற்றி மாணவர்களிடம் கழந்துறையாடீனார்

பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மரக் கன்றுகள் , சான்றிதழ்கள் மற்றும் மஞ்சள் பை போன்றவைகள் வழங்கப்பட்டது. முன்னதாக . அப்துல் பாஸித் கிராத் ஓதினார். .ஹசீன் பைத் ஓதினார். மானவர்.. இம்ரான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரு. ரிகான் ஜக்கரியா நன்றி கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img