Friday, March 20, 2026

கலை இலக்கிய அணி டூ வர்த்தகர் அணி – திமுகவில் பழஞ்சூர் செல்வத்திற்கு புதிய பொறுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுகவில் அமைப்பு ரீதியாக உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து சமீபத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது கட்சியின் சார்பு அணிகளுக்கான நிர்வாகிகளை திமுக தலைமை அறிவித்து வருகிறது.

அதன்படி திமுக வர்த்தகர் அணி நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவராக திமுக செயற்குழு உறுப்பினர் பழஞ்சூர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img