அதிரை பைத்துமால் நவம்பர் மாத, ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரவு செலவு விபரங்கள்.
By
அதிரை பைத்துளாள் நவம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் நவம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.