Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : O. சையது பஹுருதீன் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹும் M. ஒலிஷா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் O. பாரூக் அவர்களின் தம்பியும், காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் O. சாதிக் அவர்களின் சகோதரரும், S. அசாருதீன், பேராசிரியர் S. ரியாஸ்தீன் ஆகியோரின் தகப்பனாரும், ம.வா.செ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனுமாகிய O. சையது பஹூருதீன் அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா CMP லைன் இல்லத்தில் இருந்து மரைக்கா பள்ளி மையவாடியில் இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img