Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாளை அடிக்கல்! கள ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசினார். இதனையடுத்து ரூ.20கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளநிலையில் விழா ஏற்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வசதிகள் குறித்து கா.அண்ணாதுரையிடம் பொறியாளர்கள் விளக்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img