நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. நெய்னா முகம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் S.M. முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் பைசல் அகமது, பிளாட்டினம் டிரேடர்ஸ் சேக்தாவுது இவர்களின் சகோதரரும், ஜகபர் அலி அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் அப்துல் ரஹ்மான், ஜாஹிர் ஹுஸைன், ஷாஜகான் ஆகியோரின் மச்சானும், M.சமீர் அகமது, பெஸ்ட் மொபைல் M.ரியாஸ் அகமது, M.ஜாசிம் அகமது, M.நபீல் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய முன்னால் நெசவு தெரு ஜமாஅத் தலைவர் N. முகம்மது ஜபருல்லா அவர்கள் இன்று(03/09/23) நள்ளிரவு 1:00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(03/09/23) மாலை 5:30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





