Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: மு.மு.சேக் தாவூத் அவர்கள்…!!!

spot_imgspot_imgspot_imgspot_img

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு. மு. முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் மு. ஜ. முகமது பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம். மு. மு. அப்துல் ஜபார், மர்ஹூம் மு.மு முஹம்மது புகாரி, மு. மு. சேக் ஜலாலுதீன், மு. மு சாகுல் ஹமீது, மர்ஹூம். மு. மு.
இப்ராம்சா ஆகியோரின் சகோதரரும், ஜபருல்லாகான், அகமது கபீர்.
ஆகியோரின் மச்சானும், ஜாகிர் உசேன்,
அப்துல் காசிம் ஆகியோரின் மாமனாரும், ராஜிக்முகம்மது, நசுருதீன், நிஜாமுதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் தாய் மாமாவும், அஷ்ரப் அலி, சலீம், ரியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.மு.சேக் தாவூத் அவர்கள் இன்று(11/09/24) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(12/09/23) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img