Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: M. ஜமீம் அவர்கள் ..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மதுக்கூர் இடயக்காடு மர்ஹூம் A. அபூபைதா அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கீழத்தெரு மர்ஹூம் மு.மு. முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் மு.மு. முகம்மது புஹாரி அவர்களின் மனைவியும், A. பாதுஷா, S. சிராஜுதீன், B. சபீர் அகமது ஆகியோரின் மாமியாரும், M. சேக் ஜாசிம், M. செய்யது முகம்மது, M. ஃபரோஸ்கான் ஆகியோரின் தாயாருமான M. ஜமீம் அவர்கள் இன்று(19/09/23) காலை மதுக்கூர் இடயக்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(19/09/23) காலை 11:30 மணியளவில் மதுக்கூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img