Monday, May 6, 2024

மரண அறிவிப்பு : M.T.பெரோஸ் கான் அவர்கள்…!!

Share post:

Date:

- Advertisement -

சி.எம்.பி லைன் இஜாபா பள்ளி அருகில் ஹாஜி S.M. தாஜுதீன் அவர்களின் மகனும், S.M.A.முஹம்மது சம்சுதீன் அவர்களின் மருமகனும், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் ஆகியோரின் சகோதரும், மர்ஹூம் ஹாஜி A.L.முஹம்மது ஹனிஃபா அவர்களின் மைத்துனுருமாகிய  M.T.பெரோஸ் கான் அவர்கள் இன்று(19/09/23) காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின்  ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(19/09/23) இரவு 9:30 மணியளவில் தக்வா பள்ளியில் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...