Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: ஜெமீலா அம்மாள் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

வெற்றிலைக்கார தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மருமகளும், பக்கர் வாய்ஸ் நிறுவனர் மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், மர்ஹூம் செய்யது மன்சூர், ரபீக் அகமது ஆகியோரின் மாமியாரும், சமீர் அகமது, முகம்மது ஹனீஃபா, முகம்மது ஜாகிர், முகம்மது சேக், முகம்மது அஃப்சர் ஆகியோரின் வாப்புச்சாவும், முகம்மது ரியாஸ், ரிஸ்வான் ஆகியோரின் உம்மம்மாவும், முகம்மது அபூபக்கர், சுலைமான், நிஜார் முகம்மது, உதுமான், உமர் தம்பி ஆகியோரின் தாயாருமான ஜெமீலா அம்மாள் அவர்கள் இன்று(17/11/23) அதிகாலை 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/11/23) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img