Wednesday, March 18, 2026

BIGBREAKING : அதிரை நகராட்சியில் முறைகேடு –  அதிமுக.உறுப்பினர்கள் வெளிநடப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 24 கடைகள் முறைகேடாக ஏலம் விடப்பட்டது தொடர்பாக இன்றைய மன்ற கூட்டத்தில் அதிமுகவின் 16வது வார்டு உறுப்பினர் நான்சி பிச்சை அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார், அதற்கு முறையான பதில் ஏதும் இல்லாததால் மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்பு முறையில் கடைகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். அதற்க்கு தலைவர் அவர்கள் நீங்கள் ஒருவர்தான் இத்தீர்மானத்தை எதிர்கிறீர்கள் என கூறியுள்ளார்.

இதன்பின்னர் 27வது வார்டு அதிமுக உறுப்பினர் சேதுராமன் மற்றும், நான்சி பிச்சை ஆகியோர் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளி நடப்பு செய்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img