Wednesday, March 18, 2026

அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் ; பிரச்சனையை நேரடியாக ஆய்வு செய்ய முஸ்லீம் லீக் குழு வருகை!

spot_imgspot_imgspot_imgspot_img

திமுக கூட்டணியில் இருக்கும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சாவூர் சிறுபான்மை குழு பொறுப்பாளர்கள், கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் இன்று அதிராம்பட்டினம் வருகை

இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் மாநில பொதுச்செயலாளர் முன்னால் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். அபூபக்கர் அவர்களின் அறிவுறுத்தல் பிரகராம் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனம் சீல் வைத்த சம்மந்தமாக ஆய்வு நடத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு நேரடியாக சென்று கோரிக்கை வைக்க முஸ்லிம்லீக் முடிவு செய்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் ஒரு தனியார் விருப்பு வெறுப்புக்கு முற்று புள்ளி வைக்கவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக யார் தப்பு செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற முழக்கத்துடன் இன்று காலை 10/30 க்கு அதிராம்பட்டினம் வருகைதர உள்ளனர்.

இதுபோன்று முஸ்லிம்லீக் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இலைய தளபதி நவாஸ்கனி ஆகியோர் அதிராம்பட்டினம் நகரில் நடக்கும் அக்கிரம,ஆக்கிரமிப்பை கவனித்து வருகின்றனர்

பழம் நலுகி பாலில் விழுவது போன்று தஞ்சாவூர் கோட்டையை உடைக்க போவது யார்?

தகவல் – சாகுல் ஹமீது , பத்திரிகையாளர்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img