Sunday, February 1, 2026

அதிரை போராட்ட களத்திற்கு ஐமுமுக தலைவர் செ.ஹைதர் அலி நாளை வருகை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில் பொதுமக்களின் தொடர் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக வருகை புரிந்தனர்.

இந்நிலையில் நாளை(14/01/2024) தினம் முன்னாள் வக்பு வாரிய தலைவரும், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவருமான செ. ஹைதர் அலி அவர்களின் வருகை தந்து கண்டன உரையாற்ற உள்ளார் என அதிரை நகர ஐமுமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img