Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு: அதிரையை சேர்ந்த மாஸ் அகமது அன்சாரி அவர்கள் ஆஸ்திரேலியாவில் வஃபாத்..!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் கச்சி முகைதீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது ஹாஜா, மாஸ் முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரரும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அகமது அனூன், அகமது இர்ஷாத் ஆகியோரின் தகப்பனாருமான மாஸ் அகமது அன்சாரி அவர்கள் இன்று(22/01/24) ஆஸ்திரேலியா நேரம் காலை 10:50 மணியளவில் ஆஸ்திரேலியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை(23/01/24) ஆஸ்திரேலிய நேரப்படி பகல் 1.30 மணி அளவில் மஸ்ஜித் உமர் பள்ளியில் நடைபெறும். கெம்ப்ஸ் க்ரீக் சிமென்ட்ரியில் 3.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img