Wednesday, March 18, 2026

அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!

spot_imgspot_imgspot_imgspot_img

கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரூ. 10,000, கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகம் ரூ. 10,000, லயன்ஸ் சங்க முன்னோடி பரவாக்கோட்டை T.P.K. ராஜேந்திரன் ரூ. 10,000 அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு(SISYA) சார்பில் ரூ. 17,000, மேலத்தெருவைச் சேர்ந்த சா. சம்சுல் ரஹ்மான் ரூ. 8,500 வழங்கியுள்ளனர்.

மேற்கண்ட அனைவருக்கும் அதிரை கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்

+91 9345475760,
+91 7871205661,
+91 9361160581

GPAY/PHONEPE : 9944567896

இங்ஙனம்,

கைஃபா & தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், அதிராம்பட்டினம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img