அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் அவர்களை மிரட்டி எச்சரித்தார். இது பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொடும் செயலை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது திமுக கவுன்சிலர் ராஜா முன்னாள் RSS கரசேவகர் என்பது குறிப்பிடதக்கது
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





