Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு(கீழத் தெரு அப்துல் காசீம்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீழத்தெரு புதுக்குடியை சேர்ந்த மர்ஹூம் MKM அப்துல் ரஹீம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் செ.மு. அப்துல் ரஜாக் அவர்களின் மருமகனும்,

மர்ஹூம் A. நைனா முகம்மது, A. அப்துல் முத்தலிஃப், மர்ஹூம் A. அப்துல் முனாஃப், A. நூர் முகம்மது ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் நூர்தீன் ஜெகபர், நைனா முகம்மது ஹாஜா, நைனா முகம்மது ஆகியோரின் மைத்துனரும்,

மெய்சா என்கிற A. முகைதீன் சாகிப், A. முகம்மது ஜலாலுதீன், A. இலியாஸ் ஆகியோரின் மச்சானுமான……….

அப்துல் காசிம் அவர்கள் இன்று 21/05/2024 செவ்வாய் கிழமை காலை 10:00 மணியளவில் அவர்களின் புதுக்குடி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 21/05/2024 செவ்வாய் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img