தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டத்தை சேர்ந்த மீனவர் அரவிந்த், கடந்த வாரம் மீன்பிடிக்கும் போது கடலில் விழுந்து உயிரிழந்தார். அவரது குடுபத்தினரை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முருகன், அதிராம்பட்டினம் மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் ஆகியோர் உடனிருந்தனர்.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





