Wednesday, March 18, 2026

துபாயில் அதிரை சகோதரர் வஃபாத்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா. அஹமது கபீர் அவர்களின் மகனும், மீ.மு.கா. பஷிர் அஹமது அவர்களின் மருமகனும், மு.கா.மு. தாவூது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், M. சகாபுதீன், மர்ஹூம் M. நிஜாமுதீன், ஆகியோரின் மைத்துனரும், அ.கா. மீரா மொய்தீன் அவர்களின் சகோதரரும், A. காதர் மொய்தீன், அவர்களின் மச்சானும், K.ராஷித், K. ஹாமித் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஜிப் என்கிற அ.கா. கமாலுதீன் அவர்கள் நேற்று(13/10/24) மாலை துபாயில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img