மரண அறிவிப்பு : மர்ஹும். முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும், நெய்னார் ஹாஜா, மர்ஹும். அப்துல் வாஹிது, ஜலாலுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ஹலீம், தீன் முஹம்மது ஆகியோரின் தகப்பனாரும், அனசுதீன், இம்ரான் ஷரீப், ஆசிக், அப்பாஸ், யாசிர் ஆகியோரின் பாட்டனாருமாகிய டீ கடை அப்துல் வஹாப் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(09/11/24) சனிக்கிழமை காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.







