Sunday, February 1, 2026

சவூதியில் அதிரை சகோதரர் வஃபாத்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும். நாகூர் பிச்சை அவர்களின் மகனும், அகமது ஃபாரூக் அவர்களின் காக்கா மகனும், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹும். முகமது முகைதீன், மர்ஹும். ரஹ்மத்துல்லாஹ், ஜபருல்லாஹ், முகமது அலி, தங்கவாப்பு ஆகியோரின் மருமகனும், அஜ்மல் கான், சேக் நூர்தீன் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, சேக் தாவூது ஆகியோரின் மச்சானும், மர்ஹும். நூர் முகமது, ரபீக் அகமது, சாதிக் பாட்சா ஆகியோரின் மைத்துனரும், முஜிபுர் ரஹ்மான், மீரான் முகைதீன் ஆகியோரின் சகலையும், இம்ரான் கான் அவர்களின் சிறிய தந்தையும், ஹாசிதீன் அவர்களின் பெரிய தந்தையும், ஹக்சர், முகமது நஹீம், ஹபித் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜா பக்கீர் அவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் சவூதியில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img