மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சேனா.மூனா. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம். நேனா. மூனா. முஹம்மது ஸாலிஹு அவர்களின் மருமகளும், முஹம்மது ஜமீல் அவர்களின் மனைவியும், மணலியைச் சேர்ந்த ஜியாவுல் ஹக் மற்றும் அதிரை கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ராஜா எனும் ராவன்னா மூனா முஹைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மாமியாரும், S.M. அப்துந் நாஸர், S.M. ஷேக் ஃபரீது, மர்ஹூம் S.M. அன்வர், S.M. ஷேக் நசுருதீன் ஆகியோரின் மூத்த சகோதரியும், அப்துர் ரஹீம் அவர்களின் தாயாரும், ஹாஜா நகர் முஹம்மது ஃபஹத் மற்றும் சமீர் ஆகியோரின் பெரியம்மாவும், அப்துல் பாஸித், அஃபீஃப் ஆகியோரின் உம்மம்மாவுமான ஜுனைதா அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 4-6-2025 புதன்கிழமை காலை 9:00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.