கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் – ஹதீஸ் – ஃபிக்ஹ் – அகீதா – இஸ்லாமிய பயிற்சி – மொழி
ஏன் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
அல்லாஹ்வின் அருளால் திறமையான ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உங்களுடைய மார்க்க வளர்ச்சிக்கு ஒரு முழுமையான பாடத்திட்டம்.
Live sessions
தொடர் கண்காணிப்பு & மதிப்பீடு
இன்றே பதிவு செய்யுங்கள், உங்கள் ஈமானியப் பயணத்தை துவங்குங்கள்!
பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள google form ஐ பூர்த்தி செய்யவும்:
https://forms.gle/bgy1Y5JmbZpq1M4K7
மேலதிக தகவல்களுக்கு:
📳 +91 80568 28414 | +91 82208 87586 (வாட்ஸ்அப் மட்டும்)
