Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும், M. நாகூர் அடிமை, A. அகமது அனஸ், P.G.T. செய்யது முகம்மது ஆகியோரின் மாமியாரும், M.B. அஷ்ரப் அலி, M.B. அஹமது கபீர் ஆகியோரின் தாயாரும், A.K. முகம்மது ஹபீஸ் அவர்களின் வாப்புச்சாவும், N. முஹம்மது பெரோஸ், N. அல் அமீன், A. தவ்ஃபீக் அகமது, A. ஆதில் அகமது, S. முஹம்மது ஜாஸம் ஆகியோரின் உம்மம்மாவும், M.S. முஹம்மது பஷீர் அவர்களின் மனைவியுமாகிய M.B. நூருல் ஹுதா அவர்கள் இன்று (30/08/25) பகல் 1.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (31/08/25) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img