Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர் அவர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், மர்ஹும் ஹாஜி ஆஹ்.முஹம்மது பாருக்,
ஹாஜி அஹ்மது அன்சாரி,
ஹாஜி.முஹம்மது சாலிகு ஆகியோரின் சகோதரரும்,

முஹம்மது அபூபக்கர்,
முஹம்மது காமில் ஆகியோரின் தகப்பனாருமாகிய,

ஹாஜி .AH முகைதீன் அப்துல் காதர் அவர்கள் சென்னை (ஆயிரம் விளக்கு) அவர்களின் இல்லத்தில் காலமாகி விட்டார்கள்.

அண்ணாரின் ஜனாஸா
இன்ஷா அல்லாஹ்
இன்று 11.12.2025
அஸர் தொழுகைக்கு பிறகு ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img