Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

spot_imgspot_imgspot_imgspot_img

புதுமனைத் தெருவைச் சேர்ந்த
மர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,
மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,

ஹாஜி அ.செ. சேக் முஹம்மது,
ஹாஜி முஹம்மது முபாராக்,
ஹாஜி முஹம்மது மதினா,
ஹாஜி முஹம்மது இக்ராம் ஆகியோரின் சகோதரரும்

மு.செ.மு.முஹம்மது முபாரக்,
அ.செ. முஹம்மது இஸ்மாயில்,
அ.மு.முஹம்மது ரபீக் ஆகியோரின் மாமனாரும்

உமர் ஷரீப்,
அகமது முக்தார்,
முஹம்மது,
அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய

ஹாஜி அ.செ. அப்துல் மஜீது அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில்
முகைதீன் ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஷா இன்று லுஹர் தொழுகைக்கு மறைக்காயர் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...

மரண அறிவிப்பு : ஜூலைஹா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகளும், முத்துப்பேட்டை மர்ஹூம். சின்னத்தம்பி மறைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம்....
spot_imgspot_imgspot_imgspot_img